யாழ் போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மருந்து களஞ்சியசாலை தீக்கிரை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (மே 9) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...










