ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
எல்லப் பகுதியில் தற்போது கடும் மழை பதிவாகாத நிலையிலும், ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீரென நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் வசித்து ...










