திக்வெல்லவில் மாணவர் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!
மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு–கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் ...










