Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

காட்டு யானைகளின் தாக்குதலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மக்களின் வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், அதிகளவான தென்னை மரங்களையும் ...

”யோக்கர் விளையாட்டு காட்ட வேண்டாம்”; அரியநேந்திரன் பாவம் என்கிறது ஈரோஸ்!

”யோக்கர் விளையாட்டு காட்ட வேண்டாம்”; அரியநேந்திரன் பாவம் என்கிறது ஈரோஸ்!

நாட்டை பாதுகாத்த,வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று(15) மட்டக்களப்பு கல்லடியில் இடம் ...

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின ...

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச பொதுமக்களினால் ...

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

சங்கு சின்னத்தில் களமிறங்குகிறார் அரியநேத்திரன்!

சங்கு சின்னத்தில் களமிறங்குகிறார் அரியநேத்திரன்!

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனின் நியமனப் பத்திரம் சற்று முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய சின்னமாக ...

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

இன்று (15) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் மனுத்தாக்கல் நிகழ்வுகள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ...

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

Page 113 of 118 1 112 113 114 118
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு