வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
வடக்கில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவார்கள் என்றும், அதற்கான அரசியல் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ...










