கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, கலை மற்றும் நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவம் கொண்ட பேராசிரியர் சி. மௌனகுருவின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது அனுபவமும் பங்களிப்பும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








