“தவெக ஆட்சியமைக்க திமுக தடையாக இருக்காது”; திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியலமைப்பு ...










