Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் திலீபனின் சிலை, இன்று (27) காலை 6 மணியளவில் பொலிஸாரால் அகற்றப்பட்டது.

இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில் ‘எல்லான் படை’ என்ற குழு செயற்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சிலை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!
செய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

November 14, 2026
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!
செய்திகள்

மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

November 14, 2026
Next Post
உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு