வெள்ளப்பெருக்கு காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவிசாவளை - ...