அம்பலாங்கொடையில் கத்திக்குத்து; பலபிட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் ...










