மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் இன்று (7) பொது ...










