இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை
இந்தியாவிலிருந்து 10,000 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெற்றிக் தொன் உப்புக்கான முதல் தொகுதி அடுத்த வாரம் நாட்டுக்கு ...










