Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன் பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன், கௌரவ அதிதியாக உழைக்கும் மகளீர் அபிவிருத்தி நிறுவன பணிப்பாளர் திரு .தயாபரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு V.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.T.மேகராஜ் மற்றும் முன்பள்ளி நிர்வாகி திரு.S நந்தகுமார், WWDF இணைப்பாளர் திருமதி.சசியந்தினி,DRC college France A.தர்ஷன் , பெற்றோர்கள் ஆசிரியர்கள், பிள்ளைகள் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

குறித்த நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் சியாமலா இல்லம் மற்றும் தயாபரி இல்லம் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றன.

அதேசமயம் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட உழைக்கும் மகளீர் அபிவிருத்தி நிறுவன பணிப்பாளர் திரு .தயாபரன், முன்பள்ளி ஆசிரியர்களால் கெளரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கு பரிசில்களும், சிறிய கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு