Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளதாவது,

மாணவன் உயிர்மாய்ப்பு குறித்து கையளிக்கப்பட்ட இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவரின் மரணம் தொடர்பான கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாணவர்களிடமிருந்து சுமார் 70 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்துடன் 150 மணி நேரத்திற்கும் மேலான சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு