இரண்டு மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து தேர்தல் நடத்த உத்தரவு;கல்முனை-சாய்ந்தமருது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர ...










