Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

அநுரவைபோல் பொய்கூறியே ஆட்சிபீடமேறியுள்ளார் விஜய்; சாமர எம்.பி.

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் விஜய் பல வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார். ஆனால், அந்த ஆட்சியை தொடர்ந்து திறம்பட முன்னெடுத்து செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

மேலும், “தமிழ்நாட்டில் தற்போது விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். கச்சத்தீவு பிரச்சினையில் அவர் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது தெரியவில்லை. தேர்தல் காலத்தில் தங்கம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே அவர் ஆட்சியைப் பெற்றார்” என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, “இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் விஜய்க்கு ஆட்சியை முன்னெடுத்து செல்வதில் சிரமங்கள் ஏற்படலாம்” என சாமர சம்பத் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
Next Post
தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதிக்கு யாழ் ஆயர் திடீர் விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு