Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம்; திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததாகக் கருதி இரு தொண்டர்கள் உயிரிழப்பு!

தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம்; திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததாகக் கருதி இரு தொண்டர்கள் உயிரிழப்பு!

3 months ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழ்நாடு கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தி.மு.க. தொண்டரான இவர், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தி.மு.க. மீது அதிக பற்றுக்கொண்டிருந்த ஆறுமுகம், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததாக நினைத்து கடும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சில்வஸ்டார் (70), மாநகராட்சி 26-வது வார்டின் தி.மு.க. அவைத்தலைவராக இருந்தார். கடந்த 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது, மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது, அருகில் இருந்தவர்களிடம், “தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறி வருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை சில்வஸ்டாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
Next Post
மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குங்கள்- அர்ச்சுனா

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குங்கள்- அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு