சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி
இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மரத்தான் ஓட்டப் போட்டி நேற்று (19) சீனாவில் இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் ...










