நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு
நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல்களைப் ...










