Tag: Srilanka

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த ...

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவது தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற விடயமாகும்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும் என ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம்; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம்; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும்போது உரிய ...

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி பெயரை பயன்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறிவிப்பு

அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து ...

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 39 ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 ஆம் திகதி வரை மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா ...

யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, ...

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இறக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்வரும் காலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புக்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரண விசாரணை ...

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு எருவில் வயல் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, எருவில் கிராமத்தில் நேற்று (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச் சேர்ந்த ...

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிந்துள்ள முகவரியில் உள்ள உரிய தபால் திணைக்களத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் ...

Page 1310 of 2037 1 … 1,309 1,310 1,311 … 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு