இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி செயலாளருக்கு இடையில் சந்திப்பு; இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிலையாகத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து ஆராய்வு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் ...