Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது.

விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு, 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்ட தொழில்முறை அனுபவம் அல்லது கல்வித் தகுதி அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கு 1 மணிநேரத்திற்கு 18 கனேடிய டொலர்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, பராமரிப்பாளர் பொறுப்புகளாக தனிப்பட்ட பராமரிப்பு, மருந்து வழங்குதல், நடமாட்ட உதவி மற்றும் சிறிய வீட்டு வேலைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விசா ஸ்பான்சர் வேலைகளை கண்டறிவதற்கு விசா ஸ்பான்சர்ஷிப் வேலைகளைப் பட்டியலிடும் இணையதளங்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், விண்ணப்பதாரர்கள் தங்களின் திறமைகளை விளக்கி, சுயவிவரத்துடன் இணைந்து அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் கனடா அரசு எக்ஸ்பிரஸ் என்ட்ரி அமைப்பின் கீழ் பிரஞ்சு மொழி திறனை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அழைப்புகளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
இறக்கும் பன்றிகளின் இறைச்சிகளை உண்பதை தவிர்க்குமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

இறக்கும் பன்றிகளின் இறைச்சிகளை உண்பதை தவிர்க்குமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.