Tag: srilankapolice

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி ...

மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி ...

யாழில் இராணுவ கொமோண்டோ பங்களா முன்பாக கறுப்புக்கொடி போராட்டம்

யாழில் இராணுவ கொமோண்டோ பங்களா முன்பாக கறுப்புக்கொடி போராட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில்,மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரிகறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி ...

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள்காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து ...

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று நேற்று (28) இரவு சுமார் 8.00 மணியளவில் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மட்டு ஏறாவூரில் குளியலறை தண்ணீர் தொட்டியில் முழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டு ஏறாவூரில் குளியலறை தண்ணீர் தொட்டியில் முழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழ்ந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ...

மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

வடக்கு மாகாண தென்னை வலயத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகளை ஒருவர் விற்பனை செய்துள்ளதாக வவுனியா பம்பைமடு பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

இலங்கை முழுவதும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

இலங்கை முழுவதும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இலங்கை முழுவதும் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் ...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்யுள்ளனர். பொது வீதி சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ...

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இராஜினாமா

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இராஜினாமா

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில பெரேரா தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதி ...

Page 137 of 811 1 136 137 138 811
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு