Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

3 months ago
in செய்திகள்

கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி நண்பர்களுடன் இணைந்து கலந்து கொண்ட கொண்டாட்ட நிகழ்வில் மதுபானம் அருந்திய பின்னர் பேருந்தை இயக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கண்டி தனியார் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அறுவர் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை வரை மதுபானக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் பின்னர் குறித்த சாரதி கடுமையான போதையில் பேருந்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை, கெனல்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பளை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கஹட்டபிட்டிய பகுதியில் வழமையான போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை அதிவேகமாக இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரை கைது செய்த பொலிஸார், எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு