யாழ்ப்பாணத்தில் கோர விபத்து; பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 21 வயது இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் - வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) ...










