புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடநெறி விரிவுரைகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு ...










