உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களும் போட்டியிடவேண்டும்; மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்
உலக வரலாற்றி முதல் முதல் பெண் பிரதமரை வழங்கிய நாடு இலங்கை. அதன் பின்னர் அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே இம்முறை உள்ளுராட்சி ...










