மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வடகிழக்கு ...