மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரி சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘மைக்கல் வோக்’ நடைபவனி இன்று ...










