ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்த நளிந்த ஜயதிஸ்ஸ
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...