சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய பொலிஸ் காவலர் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் ...










