Tag: internationalnews

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார ...

பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்;  பொலிஸார் மீது குற்றச்சாட்டு

பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

நுவரெலியா, சீத்தாஎலிய – போலகந்த பகுதியில் காணி மற்றும் பாதை தொடர்பான தகராறின்போது பெண்ணொருவரின் காதைக் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை ...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு ...

CID விசாரணைக்கு பின்னர் யோஷித ராஜபக்ஷ வெளியேறினார்!

CID விசாரணைக்கு பின்னர் யோஷித ராஜபக்ஷ வெளியேறினார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (12) இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். விசாரணைக்காக இன்று குற்றப்புலனாய்வுத் ...

யாழ் மாநகர சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகர சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தி, மாநகர முதல்வர், பிரதி ...

யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றிற்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மங்கிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானின் ஆதரவு பெற்ற யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் செவ்வாய்க்கிழமை (11) கப்பல் போக்குவரத்து மீது தனித்தனியாக ...

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் நெல் விளைச்சலை உயர்த்துவதன் மூலம் விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் பிரதி அமைச்சர் ...

கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!

கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!

கொலம்பியாவில் உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு இலங்கை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ...

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கங்கன’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த பிரதான நபர் ஒருவர் ...

Page 140 of 1281 1 139 140 141 1,281
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு