இலங்கை எங்கும் மே தினக் கொண்டாட்டங்கள்; 21 மாவட்டங்களில் மே தின பேரணிகள் ஏற்பாடு!
இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு ...










