ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (24) சுற்றுச்சூழல் ...










