போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் அஸ்வெசும பயனாளிகள்
அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும் இது தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது எனவும் பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் ...










