அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை மீறி இரத்தப் பரிசோதனைக்காக கூடுதல் தொகை வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் ...










