பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் அவர் ஈடுபட்டதாகவும் ...










