கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!
பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் ...










