யாழில் தொலைக்காட்சி பார்க்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயர சம்பவம்
யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன் கனிஸ்டன் என்ற ...










