சுவிற்சர்லாந்தின் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நான்கு தமிழர்கள்
சுவிற்சர்லாந்தின் சோலோதர்ன் (Solothurn) மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். சொலத்தூண் மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதம் மாகணசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி ...










