வெள்ளிக்கிழமை வரையிலும் நாடுமுழுவதும் குறுகிய மின்வெட்டு; அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடிக்கடி மின்வெட்டு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பிரதான மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் வரை, குறைந்தபட்சம் பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை வரை தீவின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் ...










