இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் (uk) மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு நாடுகளில் ...