வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய ராங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ராங்கி இன்று (12) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கடற்கரையை ...










