Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

நடந்தவற்றை மறந்தார் தேசபந்து தென்னகோன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீதிமன்றத்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தான் தலைமறைவாக இருந்த காலத்தில் நடந்த சில தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் தனக்கு நினைவில் இல்லை என்று பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

குற்ற புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறைச்சாலைக்கு சென்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏரி கிரிவுல்ல வீட்டிற்கு சென்றேன். முன்னால் கதவு மூடப்பட்டிருந்தது. இதனால் மதில் மீது ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தேன்.

இத்தனை காலமும் நான் கிரிவுல்ல வீட்டில் இருந்தேன். சாப்பிடுவதற்காக அங்கும் இங்கும் சென்றேன். கடையில் தான் உணவு பெற்றேன். இதன் போதே எனக்கு பிடியாணை பிறிக்கப்பட்டிருப்பது குறித்து நான் அறிந்தேன்.

அறிந்தவுடன் எனது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் மாத்தறைக்கு வந்தேன். மாத்தறையில் தங்க இடமிருக்கவில்லை. ஹோட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்தேன்.

அடுத்த நாள் நன்றாக ஆடை அணிந்துக் கொண்டு மாத்தறை நீதிமன்றத்திற்கு வந்து அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன்.

நான் ஹோக்கந்தரயில் இருந்து கிரிவுல சென்று தங்கிருந்த காலப்பகுதியில் நடந்தவை எதுவும் எனக்கு நினைவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு