‘பாடசாலைக்கு மத்தியஸ்தம்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு 3 நாள் செயலமர்வு
'பாடசாலைக்கு மத்தியஸ்த்தம்' என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்த கருத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு நிகழ்வானது ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று முன்தினம் ...










