பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்றம்
பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த ...










