பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய குஷ் போதைப் பொருள்
கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தினசரி மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின் ...










