ஹரிணிக்கு பிரதமர் பதவியுடன் சேர்த்து கல்வியமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி ...