கடவுச்சீட்டின் முக்கியத்துவம் பற்றி அநுர அரசுக்கு இன்னும் தெரியவில்லை
கடவுச்சீட்டு பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஏதோ கலர் கலராய் மெகசின் போல பாஸ்போர்ட்டுகளை காட்டினாலும் இன்னும் அனேகர் பாஸ்போர்ட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. ...