Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து; இருவர் உயிரிழப்பு!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து; இருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை – துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸில் 41 பேர் பயணித்துள்ளனர்.

விபத்து சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு
காணொளிகள்

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

August 25, 2026
தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்
செய்திகள்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

August 25, 2026
பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

August 25, 2026
ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது
செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

August 25, 2026
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

August 25, 2026
Next Post
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு